🔴கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே 32வது வயதில் உயிரிழப்பு


பாலிவூட் நடிகை பூனம் பாண்டே தனது 32வது வயதில் கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார் .

இதனை அவரது மேலாளர் மற்றும் வடஇந்திய ஊடகங்கள் உறுதி செய்துள்ளன .

8 பாலிவூட் திரைப்படங்களில் நடித்துள்ள இவர் , 2011 உலகக்கிண்ண இறுதி போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் நிர்வாணமாவதாக தெரிவித்த கருத்தை அடுத்து மீடியாக்களில் பேசுபொருளாக மாறினார் .

புற்றுநோயினால் சில காலம் அவதிப்பட்டு வந்த அவர் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார் 

#Update 2024.02.03 
அனைவரையும் அதிர்ச்சியூட்டும் வண்ணம் தனது உத்தியோகப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் உயிரோடு இருப்பதாக வீடியோ பதிவு ஒன்றை நேற்று பூனம் பாண்டே வெளியிட்டுள்ளார் . தான் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தததாக பதிவிட்டது அனைவருக்கும் கர்ப்பப்பை புற்றுநோய் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு செய்வதற்காக என அவர் அந்த வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார் .

இதனை தொடர்ந்து நேற்று இந்தியாவில் கர்ப்பப்பை புற்றுநோய் தொடர்பான ஹெஸ்டக் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது .

No comments:

Post a Comment