ஒருநாள் , டீ20 மற்றும் டெஸ்ட் என மூன்று போர்மட்களிலும் இலங்கை அணிக்காக அதிக தனிநபர் ஓட்டங்களை குவித்த வீரர்கள்
1. ஒருநாள் போட்டி - பதும் நிஷங்க - நேற்று ஆப்கானிஸ்தான் அணியுடன் நடைபெற்ற போட்டியில் பதும் அடித்த 210 ஓட்டங்கள் .
2. டெஸ்ட் போட்டி - மஹேல ஜெயவர்த்தன தென்னாபிரிக்க அணிக்கு எதிராக 2006ம் ஆண்டு பெற்று கொண்ட 374 ஓட்டங்கள் . இதன் போது மஹேல மற்றும் சங்கக்கார இணைந்து பெற்றுக் கொண்ட இணைப்பாட்டம் இன்று வரையில் எவராலும் தகர்க்க முடியாத ஒரு சாதனையாக திகழ்ந்து வருகிறது
3. டீ20 போட்டி - 2011ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெற்றுக்கொண்ட 104 ஓட்டங்கள்

No comments:
Post a Comment