நிர்ணயிக்கப்பட்ட நிறை இல்லாமை மற்றும் பாணின் விலைகள் காட்சிப்படுத்தப்படாத 232 பேக்கரிகள் மீது வழக்கு தொடர நுகர்வோர் விவகார அதிகார சபை முடிவு செய்துள்ளது .
நிர்ணயிக்கப்பட்ட நிறை மற்றும் பாணின் விலைகள் தொடர்பாக கடந்த 5ம் திகதி வர்த்தமானி வெளியாகி இருந்தது . அன்று முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ந்து பேக்கரிகளில் சோதனை நடவடிக்கைகள் நுகர்வோர் அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

No comments:
Post a Comment