🔴வரி (TIN) இலக்கமாக மாற்றம்பெறவுள்ள ஐ.டி இலக்கம்


தனிநபர் அடையாள இலக்கத்தை வரி இலக்கமாகவும் பயன்படுத்தும் யோசனை அமைச்சரவையில்  முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிடிய தெரிவித்துள்ளார் .

18 வயதை கடந்த அனைவரும் வரி இலக்கம் ஒன்றை பெறுவது இவ்வாண்டு கட்டாயமாக்கப்பட்டது .

வரி இலக்கம் இருந்தால் மாத்திரமே வாகன பதிவு , வாகன வருமான சான்றிதழ் , வங்கி கணக்கு போன்றவற்றை பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

No comments:

Post a Comment