🅾️வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்களுக்கான அறிவித்தல்


வெளிநாட்டு வேலைவாய்ப்பு சம்பந்தமாக பணமோ அல்லது தமது பாஸ்போர்ட் ஐ நிறுவனத்தினடம் அல்லது தனி நபர் ஒருவருக்கு வழங்க முன் அது தொடர்பாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை தொடர்பு கொண்டு தகவல்களை உறுதி செய்து கொள்ளும் படி வேண்டப்படுகின்றனர் .

அது சம்பந்தமாக  பணியகத்தின் வெப்சைட் https://services.slbfe.lk/ அல்லது 1989 ஐ தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்

No comments:

Post a Comment