🔴ரூபா பெறுமதியில் மேலும் அதிகரிப்பு


அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் பெறுமதி கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது .

மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதத்தின் படி ஜனவரி 11ம் திகதி 318 ரூபாயாக இருந்த டாலர் கொள்வனவு பெறுமதி இன்று (23) ரூபா 315  வரை குறைவடைந்துள்ளது .

No comments:

Post a Comment