🅾️கையில் இருந்த வெற்றியை தவறவிட்ட இலங்கை


ஜிம்பாப்வே அணியுடன் இன்று நடைபெற்ற 2வது T20 போட்டியில் இலங்கை முதலில் பேட்டிங் செய்து 174 ஐ வெற்றி இலக்காக நிர்ணயித்தது .

பதிலுக்கு விளையாடிய ஜிம்பாப்வே அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 என்ற இலக்கை பெற்று அசத்தி உள்ளது .

இறுதி ஓவரில் ஜிம்பாப்வே வெற்றி பெற 20 ஓட்டங்கள் தேவை பட்டது .
வேகப்பந்து வீச்சாளர்கள் அனைவரும் 4 ஓவர்களை நிறைவு செய்த நிலையில் அஞ்சலோ மதீவ்ஸ் க்கு இறுதி ஓவர் வீச வழங்கப்பட்டது .

இறுதி ஓவரில் 7NB 4 6 . 1 6 என அடித்தி விளாசி இலங்கையிடம் இருந்த வெற்றியை ஜிம்பாப்வே சிறப்பாக தம் வசமாக்கியது .
3 போட்டிகளை கொண்ட தொடர் 1 - 1 என தற்போது சமநிலையில் உள்ளது .

No comments:

Post a Comment