🅾️முழுமையான தொடரில் விளையாட இலங்கை வரும் ஆப்கான் அணி


எதிர்வரும் பிப்ரவரி மாதம் டெஸ்ட் ஒருநாள் மற்றும் டீ20 என முழுமையான ஒரு தொடரில் விளையாட ஆப்கானிஸ்தான் அணி இலங்கை வரவுள்ளது .

இன்று அப்போட்டிகளுக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது .

No comments:

Post a Comment