வெளிநாடுகளை போன்று சிசிடிவி மூலம் அவதானித்து , பாதை சட்டங்களை மீறும் வாகனங்களுக்கு தண்டச்சீட்டு வழங்கும் முறை கொழும்பில் இம்மாதம் 22ம் திகதி ஆரம்பமானது .
இதுவரையில் குறித்த சிசிடிவி மூலம் கொழும்பில் பாதை விதி முறைகளை மீறிய 610 சாரதிகள் இனம்காணப்பட்டுள்ளனர் .
குறித்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் , குறித்த சாரதிகளை எச்சரித்து விடுதலை செய்ய போக்குவரத்து பொலிஸ் முடிவு செய்துள்ளது .
இருப்பினும் பெப்ரவரி 01ம் திகதி முதல் தவறு செய்யும் சாரதிகளுக்கு தண்டச்சீட்டு அனுப்பி வைக்கப்படவுள்ளது .

No comments:
Post a Comment