ஆரம்பிக்கப்பட்டு சில நாட்களில் இடைநிறுத்தப்பட்ட இந்தியா - இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் 15ம் திகதி மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அருண செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளது .
இந்தியா தமிழ்நாட்டின் நாகப்பட்டினடத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறைகளுக்கு இடையில் குறித்த கப்பல் சேவை இயக்கப்படுகிறது.
No comments:
Post a Comment