🅾️வைத்தியசாலைகளுக்கு இராணுவம் வரவழைப்பு


நாடு பூராகவும் உள்ள வைத்தியசாலைக்குக்கு இராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது .

வைத்தியர்கள் தவிர்ந்த 72 சுகாதார தொழிற்சங்கள் இன்று வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர் .

வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு உதவும் வண்ணம் இவ்வாறு இராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது .

வைத்தியர்களுக்கு வழங்கிய கொடுப்பனவை தமக்கும் வழங்கும் படி இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது 

No comments:

Post a Comment