இன்று அதிகாலை கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கொள்கலன் ஊர்தியுடன் மோதிய வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக ராகம வைத்தியசாலை பணிப்பாளர் அறிவித்துள்ளார் .
இன்று அதிகாலை 2 மணியளவில் நடந்த குறித்த விபத்தில் இராஜாங்க அமைச்சர் , அவரது பாதுகாப்பு அதிகாரி மற்றும் வாகன சாரதி பலத்த காயங்களுடன் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இராஜாங்க அமைச்சர் மற்றும் அவரது பாதுகாவலர் உயிரிழந்ததாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது .
விபத்தில் பலத்த காயம் அடைந்த வாகன சாரதி ராகம வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார் .
விபத்தில் பலத்த காயம் அடைந்த வாகன சாரதி ராகம வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார் .
No comments:
Post a Comment