🅾️ரத்து செய்யப்பட்ட A/L பாடம் நடைபெறும் திகதி


ரத்து செய்யப்பட்ட விவசாயம் பாகம் II வினாத்தாள் பரீட்சையை பெப்ரவரி மாதம் முதலாம் திகதி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர நேற்று (14)  ‘அருண’   செய்தி தளத்திற்கு குறிப்பிட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது

No comments:

Post a Comment