பிரமிட் தொடர்பான திட்டம் ஒன்றின் மூலம் 500 கோடிகளை களேன்பிதுனுவெவ பிரதேச மக்களிடம் பணமோசடி செய்த 39 வயதான சந்தேக நபர் பெப்ரவரி 05ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் .
இந்த சந்தேக நபர் அதிக வட்டி தருவதாக கூறி பிரமிட் முறையில் மக்களை ஏமாற்றி உள்ளதாகவும் , இதன் மூலம் பெற்ற பணத்தில் பல இடங்களில் வீடு மற்றும் இடங்களை கொள்வனவு செய்தும் ஆன்லைன் மூலம் மேலும் பணத்தை முதலீடு செய்தும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
பிரமிட் முறையிலான திட்டங்கள் மத்திய வங்கியினால் தடை செய்யப்பட்டுள்ளது . அவ்வாறான விடயங்களில் ஈடுபடுவது அவற்றில் முதலீடு செய்வது என்பன குற்றங்களாகும் .

No comments:
Post a Comment